Monday, June 8, 2026

சுழலும் சக்கரம்

 நேரத்தை அளவிட கற்றுக்கொள்ளாத காலத்துக்கு முன், இராமாயணம் மற்றும் மஹாபாரதம் காலத்திற்கு முன், இவ்வுலகில் வாழ்ந்தவர்களுக்கு ஒரு பயம் இருந்தது.

  • அது மரணம் அல்ல.
  • அது இருள் அல்ல.
  • அது இன்னும் ஆழமான ஒன்று.

அது பிறக்கவில்லை. அது மெதுவாக உருவானது :–

  • இழந்த நேரத்தின் பயத்தில் இருந்து.
  • பல முறை தோல்வியடைந்த கோபத்தில் இருந்து.
  • "ஏன்?" என்ற பதில் இல்லாத கேள்விகளில் இருந்து.

அது குழப்பத்தை உணவாகக் கொண்டு வளர்ந்தது. அது தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் – காலவக்ரன். அதற்கு உருவம் இல்லை. அதற்கு உயிர் இல்லை. ஆனால் அதனிடம் இருந்து தப்புவதற்கு ஒருவருக்கும் வழி இல்லை.

நீ விழிக்கும் போது, சூரியன் இன்று முழு நாளும் எரிக்கிறாரோ இல்லை மறைந்தது விடுமோ என்று தெரியாது. நீ விதை இடும் போது அது வளருமா அல்லது கருகுமா என்று தெரியாது. அந்த பயம் – நிச்சயமின்மை.

இந்த நிச்சயமற்ற பிரபஞ்சத்தில் அனைவருக்கும் இதே கதி தான்.

  • ஏன் இது இவ்வளவு நேரம் எடுக்கிறது?
  • ஏன் எல்லாமே ஒரே நேரத்தில் நடக்கிறது?
  • ஏன் எதுவும் மாறவில்லை?

தேவர்களும் தேவேந்திரன் இந்திரனும் இதை உணர ஆரம்பித்தனர். அதுதான் காலவக்ராவின் ஆட்சி. அவன் வலிமை... வன்முறையில் இல்லை. அது நேரத்தை சிதைப்பதில்.

  • பிறந்த குழந்தைகள் வயதை விட கவலையால் முதிர்ந்தனர்.
  • நேரம் நின்றுவிடுமோ என்று பயந்தார் இந்திரன்.
  • பகல் பொழுது சுருங்கிச் சுருங்கி இல்லாமல் ஆகிவிடுமோ என்று பயந்தனர் மக்கள்.

இந்த நிலையில் இந்திரன், அழிக்கும் கடவுளான விஷ்ணுவைச் சந்தித்து, அவருடன் இணைந்து காக்கும் கடவுளான சிவபெருமானிடம் சென்றார். சிவன் அவர்களை கண்டவுடன், சிறிய புன்னகையுடன், 'இந்த நிலை மாறுவதற்கான நேரம் வந்துவிட்டது. அதற்கான லீலை முன்னரே ஆரம்பமாகிவிட்டது' என்றார். இதைக் கேட்ட பிறகுதான் இந்திரன் பெருமூச்சு விட்டார். விஷ்ணுவிற்கோ இதுதான் நடக்கும் என்று முன்னரே தெரிந்ததைப் போல அவரும் சிறிய புன்னகை செய்தார்.

விஸ்வகர்மா என்பவர் இந்து புராணங்களின் படி தேவர்களின் தலைசிறந்த கலைஞர் மற்றும் பிரபஞ்சத்தின் வடிவமைப்பாளர் ஆவார் (Architect of Universe). இவரை தெய்வீகப் பொறியாளர் என்றும் படைப்பின் தேவன் என்றும் அழைப்பர்.

இலங்கை, துவாரகை, இந்திரப்பிரஸ்தம், எமபுரி ஆகியவை தேவதச்சன் விஸ்வகர்மாவால் வடிவமைத்த சில பிரம்மாண்டமான நகரங்கள் ஆகும். இந்திரனுக்கு வஜ்ராயுதம் வடிவமைத்தவரும் இவரே.

விஸ்வகர்மாவின் மகன் சஞ்சனா சூரியனின் மனைவி ஆவாள். நாளுக்கு நாள் சூரியனின் வெப்பம் அதிகரிக்க சஞ்சனா மிகவும் அவதிப்பட்டு தன் தந்தையிடம் சென்று முறையிட்டாள்.


விஸ்வகர்மா சூரியனின் சக்தியை குறைக்க முடிவு எடுத்தார். சூரிய சக்தியின் ஒரு பகுதியை எடுத்து மூன்று பொருட்களை வடிவமைத்தார் :–

1) புஷ்பக விமானம் (World's first Aeroplane)

இந்த விமானம், செல்வங்களின் கடவுள் குபேரனுக்காக கொடுக்கப் பட்டது. இது தேவைக் கேற்ற படி பெரிதாகக் கூடிய, தானாக இயங்கும் விமானம் ஆகும்.

குபேரிடம் சண்டையிட்டு இராவணன் இந்த விமானத்தை கைப்பற்றி அவனுக்கான தனிப்பட்ட ஊர்தியாக பயன் படுத்தினான். சீதையை கடத்தும் போதும் இந்த விமானத்தையே பயன் படுத்தினான்.

இராவணனை வீழ்த்திய பிறகு இராமர் இந்த புஷ்பக விமானத்தில் இலங்கையில் இருந்து அயோத்தி வரை திரும்பினார். இது இராமாயணத்தில் மிகவும் புகழ்பெற்ற பயணம். இராமர் புஷ்பக விமானத்தை மீண்டும் குபேரனிடம் ஒப்படைத்தார்.

விஸ்வகர்மா → குபேரன் → இராவணன் → இராமர் → குபேரன்

2) திரிசூலம் ψ

சிவனின் அடையாளங்களில் மிக முக்கியமானது திரிசூலம் (Trishula) ஆகும். இது ஒரு சாதாரண ஆயுதம் அல்ல, பிரபஞ்சத்தின் ஆழமான உண்மைகளை குறிக்கும் தெய்வீக சக்தி. அது சிவனின் உருவாக்கம் (Creation), காப்பு (Protection) மற்றும் அழிவு (Destruction) ஆகிய மூன்று சக்திகளின் வடிவம்.

கஜாசுரன், அந்தகாசுரன் போன்ற அசுரர்களை வதம் செய்ய சிவன் பயன்படுத்திய ஆயுதம் திரிசூலம் ஆகும்.

ஆ!! சூரிய சக்தியின் ஒரு பகுதியில் இருந்து உருவான புஷ்பக விமானம், திரிசூலம் எவ்வளவு சிறப்பு மிக்கவையாக உள்ளன. சற்று பொருங்கள், விஸ்வகர்மா சூரிய சக்தியில் இருந்து மூன்று பொருட்கள் செய்தார் என்று சொன்னேன் அல்லவா? அந்த மூன்றாவது பொருள் முதல் இரண்டை விட அதி சிறப்பு வாய்ந்தது.

இந்த பிரபஞ்சத்தை காலவக்ரனிடமிருந்து இருந்து காப்பாற்ற பிறக்கும் உயரிய சக்தி கொண்ட பிரமாண்ட ஆயுதம் ஆகும். அது விஸ்வகர்மாவின் சிறப்பான படைப்பு. அது தான் சக்கரம். பகவான் விஷ்ணுவின் கையில் காணப்படும் சக்கரம்.

3) சக்கரம்

அது உருவான காலம் முதல் ஒளியின் வேகத்தை விட பல பல மடங்கு வேகமாக சுழன்று கொண்டு உள்ளது. விஸ்வகர்மா அந்த சிறப்பு மிக்க சக்கரத்தை விஷ்ணுவிடம் கொடுக்க அதை அவர் சிவபெருமானிடம் எடுத்துச் சென்றார்.

சிவ பெருமான் சக்கரத்தை பார்த்துவுடன் இரு கண்களையும் மூடி சற்று நேரத்தில் அவரது நெற்றிக் கண்ணை திறந்தார். அதில் இருந்து சூரியனை விட அதிக வெட்பம் கொண்ட அக்னி வெடித்தது. அந்த அக்னி சக்கரத்தில் புகுந்தது. சக்கரத்தின் சுழற்சி வேகம் மேலும் பல மடங்கு அதிகரித்தது. ஆயுதமாக இருந்த சக்கரம் உயிருள்ள சக்கரத்தாழ்வாராக அவதரித்தது.

சுதர்சன சக்கரம் – ஆயுத வடிவம்

சக்கரத்தாழ்வார் – கடவுள் வடிவம்

– இந்த இரண்டும் ஒன்று தான்!

சுதர்சன சக்கரம் காலம், தர்மம், பாதுகாப்பு ஆகிய மூன்றையும் தனது அடையாளமாக கொண்டு இந்த பிரபஞ்சம் நல்லபடியாக செயல் பட உதவும் என்று சிவ பெருமான் கூறினார்.



மதுரை மதனகோபால் கோவில் (சுண்டல் கோவில்) சக்கரத்தாழ்வார் சன்னதி நான் சிறுவனாக இருந்த போது நிறவப்பட்டது. அப்போது நாங்கள் அடிக்கடி அந்த சன்னதியை 108 முறை சுற்றி கும்பிடுவோம். சில சமயம் 1008 முறை சுற்றி வந்தது நினைவுள்ளது.

கயிலாயத்தில் இருந்த அனைவரும் அந்தச் சக்கரத்தின் வேகத்தைப் பார்த்தும், சிவபெருமான் கூறுகின்ற அதன் ஆற்றலைக் கேட்டும் வியந்து நின்றனர். சட்டென்று இந்திரன் குறுக்கிட்டார் – 'இந்தச் சக்கரம் எவ்வாறு காலவக்ரனை வென்று பிரபஞ்சத்தைக் காப்பாற்றும்?

சிவ பெருமான், "அதன் வேலையை அது ஏற்கனவே செய்து முடிந்து விட்டது" என்றார். மேலும், "சுதர்சன சக்கரம் பிறந்த நொடி முதல் இணையற்ற வேகத்தில் சுழன்று இணையற்ற செயல்களை செய்து கொண்டு இருக்கிறது."


இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களின் உள்ளேயும் அவதரித்துள்ளது. அது மனித உடலில் ஏழு சக்தி மையங்களாக மாறின:

  • மூலாதாரம்  -  துணிவு
  • சுவாதிஷ்டானம்  -  உணர்வு
  • மணிபூரகம்  -  சக்தி
  • அணாஹதம்  -  அன்பு
  • விஷுத்தி  -  உண்மை
  • ஆஜ்ஞா  -  ஞானம்
  • சஹஸ்ராரம்  -  இறைவன் இணைப்பு

இந்த ஏழு சக்தி மையங்கள் மனிதர்களுக்குள்ளே இருந்து, காலவக்ரனை எதிர்கொள்ளும் சக்தியைக் கொடுக்கின்றன. அந்தச் சமயம், சக்கரம் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு ஒளி சக்தியிலும் புகுந்து சீரிய செயல்பாட்டை உறுதிப்படுத்துகிறது. சூரிய ஒளிப்பரப்பு சீர் செய்யப்பட்டதும், காலவக்ரன் என்னும் உருவம் இல்லாத அசுரன் அடியோடு அழிந்தான்.



இதைக் கேட்ட அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி பொங்கியது.

ஒரு மனிதன் தியானம் செய்வதன் மூலம் தன் உள்ளேயுள்ள சக்திகளை விழித்தெடுப்ப முடியும். தமது உடம்பில் நேர்க்கோட்டில் உள்ள ஏழு சக்கரங்களின் சக்தியையும் ஒன்றிணைத்துத் தினம் தியானம் செய்தால், அவர்களுக்குக் கிடைக்கும் சக்தி அளவற்றதாக இருக்கும்.

இவ்வாறாக சக்கரத்தின் ஆற்றலை சிவ பெருமான் விளக்கிக் கூறினார்.

சக்கரம் பணிவோடு நன்றி கூறி பகவான் விஷ்ணுவின் கையில் சென்று அமர்ந்தது. "நான் விஷ்ணுவின் கையில் இருந்தாலும், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரிலும் தேவையான சக்தியைக் கொடுத்து, அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை காலவக்ரன் உருவாவதைத் தடுப்பேன்; இனி ஒருபோதும் காலவக்ரன் வளர விடாமல் பார்த்துக் கொள்வேன்" என்றது.

சக்கரத்தாழ்வார் பகவான் விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திலும் தோன்றி பகவானுக்கு உதவுகிறார். சில அவதாரத்தில் நேரடியாகவும் சில வற்றில் மறைமுகமாகவும் செயல் படுகிறார்.

கோவில்களில் பொதுவாக கடவுள் சிலைகளை பல வடிவங்களில் பார்த்திருப்பீர்கள் – நின்ற கோலம், அமர்ந்த கோலம், சயன கோலம். ஏன் நடனமாடும் கோலத்திலும் இறைவனைப் பார்த்திருக்கிறோம். நம் சக்கரத்தாழ்வார் எந்த வடிவத்தில் இருப்பார் என்று தெரியுமா? ஓடும் வடிவில் ஒரு கால் முன் வைத்து இருப்பார். மாரத்தான் போட்டியகளில் பங்கேற்பார் போல. சில பக்தர்கள் அவர் முன் வைக்கும் கோரிக்கைகளைச் சிறுபொழுதும் வீணாக்காமல், உடனே ஓடிச் சென்று தனது பின்புறம் உள்ள நரசிம்மரிடம் கூறுவது, உடனடியாக அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகத்தான்.

அடுத்த முறை கோவிலுக்குச் செல்லும்போது, சக்கரத்தாழ்வாரின் ஓடும் நிலையைக் கண்டு மகிழுங்கள். நாமும் அவரைப் போல் ஓடுவோம், மாரத்தான் போட்டிகளில்!

"இரும்பு சுகமா கையகட்டி உட்கார்ந்தா,

உடைன்ஜி துரும்பா சில்லு சில்லா கொட்டும் பார்!

உடம்பை மதித்துக் கால் எடுத்து வைத்தாலே

இளமை முழுதும் உன்கூடவே ஒட்டும் பார்!!"

(ஆ! மாரத்தான் என்றும் ரஜினி பாட்டு வந்துவிட்டது)

கோவில்களில் சக்கரத்தாழ்வர் பின்புறம் நரசிம்மர் இருப்பார். விஷ்ணு பகவான் நரசிம்மர் அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை ஆயுதம் இல்லாமல் நகங்களால் கிழிந்து அழித்தார். அந்த நரசிம்மரின் உக்கிர சக்தி உடையவர் சக்கரத்தாழ்வார் ஆவார். நரசிம்மர் அவதாரத்தில் சக்கரத்தாழ்வார் நரசிம்மரின் நகமாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

இராமர் அவதாரத்தில் அவரது காலணிகளை வைத்து பூஜை செய்து ஆட்சி செய்த பரதன் சக்கரத்தாழ்வார் ஆவார். இன்னும் விஷ்ணுவின் எல்லா அவதாரத்திலும் சக்கரத்தாழ்வார் தோன்றி உள்ளார்.

விஷ்ணுவின் அவதாரத்தில் மட்டும் இல்லாமல் இன்னும் நம் அனைவரிடத்திலும் சக்கரத்தாழ்வார் இருக்கிறார் (ஏழு சக்தி மையங்களாக).

என்னுடைய இஷ்ட தெய்வமும் இவரே ஆவார். நான் எந்தக் கடவுளின் முன் நின்று பிரார்த்தனை செய்தாலும், கண்களை மூடியவுடன் என் புருவங்களுக்கு நடுவே (ஆக்ஞா சக்கரம்) சக்கரம் சுழலும். அது என் உடம்பில் உள்ள ஏழு சக்கரங்களின் சக்தியையும் மேலே எழுப்பி, அந்த ஆற்றலை ஒன்றுதிரட்டும். அந்தச் சக்தியை அப்படியே நெற்றிப்பொட்டுக்குக் கொண்டு வரும் தியானத்தை நான் சிறு வயதிலிருந்தே பழகி வருகிறேன். இதனால் எனக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. நீங்களும் இதை முயன்று பாருங்கள்.

பின் குறிப்பு:

★ சக்கரத்தாழ்வார்க்கான முக்கிய கோவில்கள் :

  • ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில்
  • காஞ்சிபுரம் வரதராஜ பெருமான் கோவில்
  • திருப்பதி வெங்கடேச பெருமான் கோவில்
  • திருமோகூர் காளமேகப் பெருமான் கோவில்
  • சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்

★ சுதர்சன ஹோமம் என்பது சுதர்சன சக்கரம்

(சக்கரத்தாழ்வார்) அவர்களை பிரதானமாக வைத்து செய்யப்படும் மிக சக்தி வாய்ந்த யாகம்.

"ஓம் நமோ பகவதே மகா சுதர்சணாய தீர ஜ்வாலாய"

Sunday, November 3, 2024

fitness journey

Successful fitness / weight loss journey differs from person to person. After achieving the target, people share their experiences to make it easy for others. But still everyone has to go through most part of the journey. I will give my perspective of what I have learnt so far. 

I never cared about my fitness until 2020 as I was not very obese and also I was active. Then I started with the target of reducing belly fat. I did badminton and marathons but did not change my diet. These cardio activities along with home food helped a lot. But I didn't realise that I also lost muscle.

Then I did yoga and meditation. It added body flexibility and mind relaxation. And also continued badminton along with cycling cardio. I felt energetic but still did not gain my muscles. 

Based on multiple YouTube videos, I started with weight training excercises along with badminton and cycling cardio activities. But dropped yoga and meditation, losing the flexibility training.

I think we need all four - cardio activities, weight training, yoga and meditation - for a healthy fitness journey. It may be difficult to follow all four everyday. But we can do in a cycle, 2-3 types of activities at any point of time and changing them every 3-4 months. Ofcourse follow healthy diet all the time :)

Monday, August 7, 2023

kalaingar international marathon 2023

I got a chance to participate in kalaingar memorial international marathon 2023 which created a Guinness world record for the largest running race series. When I initially read about the event, I saw that it has a separate winning category for thirunangai's. This was very impressive. I remembered kalaignar karunanidhi as he was the one to term transgender people thirunangai as a token of respect. I immediately registered for the event.

I was eagarly waiting for the event as there were 70000+ participants. It will be interesting to see how the event gets organised with such a huge crowd.
Finally the day has arrived, 6th August 2023. The start line vibe was high and we did a short zumba to warm up. Tamilnadu youth welfare and sports development minister Mr. Udhayanidhi Stalin started the race.

I was expecting atleast 4 cheer up points with music to energise the runners. But to my surprise, there were 14 cheer up stages with artist coming from various part of tamilnadu. This is the level of support that TN government is providing to encourage participants in the areas of sports and fitness.
The finish point was filled with lot of medal and food counters. But still the crowd was high. The funds collected as registration charges will be utilised for cancer treatment center in government Royapettah hospital.

I thoroughly enjoyed the event and got my personal best timing for half marathon (2h:15m)

#kalaingar100 #chennaimarathon #UdhayanidhiStalin #MaSubramaniyan

Sunday, May 14, 2023

My favorite quotes

Few to list....

No power in the universe can withhold anyone anything they really deserve.
There is no formula for success except perhaps an unconditional acceptance of life and what it brings.
Known is a drop; unknown is an ocean;
No matter where you go, there you are.
Don't talk unless you can improve the silence.
Angry is the cause of all miseries.
You can ignore what you get, but you cannot know what you do not get.
Do not consider anyone fool just because you don't understand them.
Nothing is unbearable when it happens.

Thursday, January 5, 2023

Trek to Chandrashila peak

Is it cold? - the trek leader asked Harshika. She said yes, obvious yes was her reaction. This happened on the morning of the summit day. She had answered 'no' for the same question the previous day. I registered for the chopta chandrashila deoriatal trek with my daughter Harshika (11yrs) and it was a successful one. Here I will try to capture my memories with my daughter from the trek...
Though we were well prepared for the trek, I was bit hesitant to face the coldness in mighty Himalayas with my daughter. We were an awesome group of 26 people from different parts of the country for the trek starting 24th dec, 2022. Everyone was enthusiastic and enjoyed the trek on their own pace.

Trek The Himalayas (TTH) organization has done the best of their part. Starting from the day of registration, they have given lot of information along with meetings to clear all our doubts. The trek leader was well qualified and the guides were observing and helping everyone with care.

TTH team picked us from Rishikesh in two tempo traveller vehicles and it was a long drive to reach Sari Village - height 6550 ft. Sari is a beautiful village with few shops around. We went for a walk and soon gathered for tea + snacks. The TTH team introduced themself and briefed us about the trek. The night stay was in a cottage with manageable temperature.


Next morning, we started the trek at 9am as it was a short trek of 3km. The trek was through well laid stones with steeper path at times. We reached deoriatal camp site (height 7850 ft) by 12 noon with lot of breaks in between. The deoriatal lake had the reflection of mighty Himalayas and it was very nice to walk around the lake. The expedition trek by TTH was planned by 3pm. But me and Harshika didn't wait and started moving around the lake and into the forest starting 2pm. We walked more during expedition trek than that day's trek :-) Highly recommended to explore the area as we have lot of free time for this day.
Next day trek was through forest area with steep ascending and descending paths. As it was a long trek to chopta, we have taken packed lunch and started at around 7am. The streams on the way were frozen and we could take some ice swords for playing. It was a long walk for this day.
There use to be a common puzzle in south India - what is long during morning and evening, but short during noon? The answer is shadow. During our trek, Harahika pointed the shadow and asked why it never gets shortened even during mid day? Yes, the shadow never gets shortened during winter trek in Himalayas. You can find the reason yourself.

One more question from Harshika was how and who forms the path for the trek in mountains? Trek leaders answer was "the paths were created by shepards with help from government before the roads were laid". Further question comes now - how does shepards know to create paths. Then, I remembered the famous tamil novel "Velpari" where it is explained. I also told the story of the novel to best of my knowledge to few trek mates. 
Reference for Velpari book :  https://velparibook.com/

We had our packed lunch in a scenic meadow on the way. After a long trek and a short vehicle ride we reached baniyagund - height 8550 ft. This was the coldest spot of our trek. Though it was not very high in altitude, this place was very chill. All the water sources by the side of roads were frozen.

The summit day trek was through tungnath temple, India's highest Shiva temple (height - 11380 ft). It is said that panch Kedar temples were built by Pandavas to worship Lord Shiva after Mahabharata war and tungnath is the highest among them. 

The path to tungnath temple from chopta is well laid with hand railings useful for the pilgrimage trips. The temple is usually closed during winter expecting heavy snowfall. This year 2022 we were unlucky to not see any snow even though the trek was at the very last week of Dec. But still the temple was closed.


On our way we spotted Himalayan Monal, uttrakhand's state bird and Nepal's national bird. It was very beautiful. Also we were constantly seeing different varieties of sparrows in different size and colour throughout the trek. Even at the peak (12000+ feet), we could see tiny sparrows :-)

Chandrashila peak is visible from tungnath temple, but has steep path to climb. After a hard push we reached chandrashila peak - height 12100 ft. As we walked the steep route to chandrashila peak we could see mountains 180 degrees to us, but the view at the peak was amazing with 360 degree view of the mountains. 

It is said that chandrashila is the place where Lord Shiva was meditated by moon for escaping a curse given by King "Dhaksha Prajapati". King Dhaksha has cursed moon for loving his daughter Rohini. Moon's meditation for Lord Shiva was successful and moon partially got rid of its curse. This peak got it's name as chandrashila owing to this story (Chandra means moon).

We spent quite a bit of time over the peak and had the packed lunch over there -  Highest lunch we ever had :-). The wind at times made us feel like freezing cold, but the temperature was manageable as it was shiny too.
The return journey to chopta was on the same path as onward journey. This time me and Harshika took a straight path through mountains instead of following the well laid stone path for most of the time. We all were awarded with certificates from TTH team and then dropped at Rishikesh to finish our trek.

Ooh wow what a dad-daughter activity to do. Any Himalayan trek for that matter. It creates a lot of bonding and it is definitely recommended. Overall this is a nice trek with lot of good view of Himalayan peaks around. But this trek can be done as a do-it-yourself trek aswell since lot of times the path way is well defined.


- B. Vijayakumar
Chopta Chandrashila Deoriatal Trek with TTH - dec 24th to dec 28th, 2022.

Thursday, January 20, 2022

My experience with Dayara Bugyal and Indiahikes

B Vijayakumar
Dayara Bugyal Trek
Dec 19 to Dec 24, 2021
"Where are you? Here
What time is it? Now
What are you? This moment."

Above is a quote from a famous inspirational book "Way of the Peaceful Warrior: A Book That Changes Lives". Also available as movie named "Peaceful warrior".

Now, is it really a quote or just funny answers to silly questions? The author explains that focusing on current moment without thinking about past / future or location or surroundings is the way to attain self-realization and inner peace. With this you can achieve any goals in life.

While we were walking through the snow-covered meadows of dayara-bugyal-trek, I asked my trek leader Swarada when did it last snow here? She questioned back to me - what is the day today? I told its today (just for fun). She agreed and told that while we are here, we will not know the days. It made me think, yes, we do not know the day/ date. Later while descending also she told we are carefully stepping down to avoid slippage without thinking anything else. We do not think about past or future but just the next step we are about to take. I think this is one sort of mediation.



I have done a few marathon / treks before. They have given immense pleasure and were satisfying every time before. But whenever someone asks me why I do it, I have not been successful in giving a convincing answer. My recent trek to Dayara Bugyal in Uthrakanth made me realize so many things. Thanks to IndiaHikes, trek leader and other fellow trekkers.

I chose IndiaHikes to be my trekking organization and then chose the dates and then I was ok to take any available snow treks. So, I got Dayara Bugyal. When I registered for the trek, my only expectation was to walk through vast meadows filled with snow. But after trek I believe I have learnt a lot. The talk by our trek leader Swarada about history of IndiaHikes and why IndiaHikes wants people to trek itself gave me answers for why I do treks.

As per the plan, we reached Raithal village around 4pm in a cab from Dehradun. Altitude - 7096 ft. Our trek leader Swarada from IndiaHikes has already sent a video welcome message during our travel. Also, our experience coordinator Prathima had given lot of information on the trek from the day we registered so that we can be prepared for the trek. At Raithal we stayed in the new place setup by IndiaHikes for different treks starting from Raithal. The view from this place itself was great with Gangotri range seen on one side and the evening view was mesmerizing with alpine glow over the peaks. We got to see the glowing peaks during all the five days of our trek. Dayara Bugyal is one of the treks with most amazing view of peaks during almost all the time of trek.


Next day, we started walking around 9am after breakfast. It was a long walk before we reached GUI campsite at a height of 9630 ft. The walk was through the stone trails created by local villagers. We went past goat village with local people and then after some time we went through few stretches filled with snow. But the vast expanse of snow waited for our next days of trek:-)

During our walk, we passed by a coin tree which had lot of coins placed through the bark of the tree. It is a belief that the wish we make with coin inserted will be granted. I too used the coin tree :-)

 Evening was fun in the camp site, and we did an expedition trek followed by stunning view of alpine glow. Our trek leader organized some fun game before dinner and trekkers health check was done before we ended our day in the tents.


The next day trek was a short one but filled with amazing views. We spent a lot of time in GUI lake on the way which was fully frozen. We were able to do ice skating with trekking shoes on and it was such a fun to have ice skating race over there.

We also went past a small frozen water falls which was an amazing view. We reached Chilapada camp site for lunch. Altitude - 10400 ft.

It is said that “Antartica has the highest average IQ of any continent”. It’s because only scientists and researchers travel there 😊. Similarly, I believe for any Himalayan trek, we can expect high IQ people on board (including me haha). We can feel it by interacting with the trekking group. We got an amazing trekking group from different parts of the country. Some of them were with lot of experience on trekking. It was great to have interacted with them and learn a lot from them. Also, we got a kid in our group who did an amazing trek.




Next day was the summit day for which we started around 6am after breakfast. It was a tiresome walk for some time but as we reached the open meadows filled with snow the view was amazing with sun light joining to treat us. In no time we were surrounded by long long views of snow on all sides.


The final summit climb was steep but the view from top was so mesmerizing. Altitude - 11830 ft. The author of peaceful warrior says that "The journey is what brings us happiness, not the destination." But here both journey and destination were great.

While returning from the peak, we did slide on the snow at some places. It was very fun. After some time, we entered a thick forest area to descend instead of using the stone trails. It was so steep, and we had to focus on each step to avoid slipping. We had a night stay in Nayata campsite (Altitude - 9066 ft.) and continued the decent the following day. Reached Raithal around 2pm - Altitude - 7096 ft. The place was not as cold as we felt during the start of trek but that's only our feeling :-)

The IndiaHikes team have arranged couple of activities during trek like meditation, a minute of silence in the forest, hugging a tree, writing a letter of thanks to anyone etc. which all gave us a happy feeling.